சிக்கன் என்றால் பொதுவாக அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் அசைவ உணவு. நாம் தற்போது சிக்கன் கொண்டு செய்யக்கூடிய ஒரு சுவையான உண்வை பற்றி பார்ப்போம். அது என்ன உணவு வகை தெரியுமா. பெப்பர் சிக்கன் (Pepper Chicken Recipe). நாம் தற்போது பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி காண்போம். 

செய்யத்தேவையான பொருட்கள்

சிக்கன் 1/2 கிலோ
1/2 கிலோ 1/2 கிலோ
சின்னவெங்காயம் 200கிராம்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 ½ டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகு தூள் 3 டீஸ்பூன்
சீரக தூள் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடான கடாயில் எண்ணெய் உற்ற வேண்டும். எண்ணெய் சூடேறிய பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்தூள், தனியாதூள் சிரகதூள் உப்பு (தேவையான அளவு) அனைத்தையும் ஓண்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும் தற்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்க்கவும். அதனுடன் பாதி அளவு 1 ½ டீஸ்பூன் மிளகுதூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.தற்போது தேவையான அளவு தண்னீர் உற்றி சிக்கனை ½ டீஸ்பூன் மிளகுதூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.தற்போது தேவையான அளவு தண்னீர் உற்றி சிக்கனை வேகவிடவும். சுமார் 20 நிமிடம் வேக வைக்கவும் . நன்றாக வெந்தவுடன் மீதமுள்ள மிளகுதூளை சேர்த்து சிறுது நேரம் கிளறிவிட்டு கருவேப்பிளை சேர்த்தால் சுவையான பெப்பர் சிக்கன் (Pepper Chicken Recipe) தயார்.

Pepper Chicken Recipe

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.