பழங்காலத்தில் கிராமப்புறங்களில் வீடு வேலி மற்றும் வயல் வரப்பு ஓரங்களில் வளர்க்கப்பட்ட ஒரு வகை மரம் தான் கல்யாண முருங்கை மரம். கல்யாண முருங்கை (Kalyana Murungai) மரத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளது. நாட்டு மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் பழங்காலத்தில் வீடுகளில் கல்யாண முருங்கை வைத்து பாட்டி வைத்தியம் செய்வர்கள். கல்யாண முருங்கையின் தாவரவியல் பெயர் Erythrina Indica. இதக்கு பல பெயர்கள் உள்ளது. இதனை முள் முருங்கை என்றும் செல்வர்கள். கல்யாண முருங்கையின் விதை, பூ, பட்டை என அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.