வெண் பொங்கல் செய்வது எப்படி

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த காலை உணவில் ஒன்று தான் வெண் பொங்கல் (ven pongal). வெண் பொங்கல் சீக்கிரம் செரிமானம் ஆகும் ஒரு சிறந்த உணவு. இதில் செரிமானத்திற்கு தேவையான மிளகு, சீரகம், இஞ்சி, அனைத்தும் சேர்க்கப்படும். இது அனைவரும் எளிமையாக செய்யக்கூடிய உணவு ஆகும். வெண் பொங்கல் செய்முறை பற்றி இதில் நாம் காண்போம்.

வெண் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி1கப்
பாசிப்பருப்பு1/2கப்
இஞ்சி ஒரு துண்டு (சிறிதளவு)
மிளகு2 டீஸ்பூன்
சீரகம்2 டீஸ்பூன்
கறிவேப்பிலைசிறிதளவு
நெய்4 டேபில்ஸ்பூன்
எண்ணெய்4 டேபில்ஸ்பூன்
முந்திரி10
உப்புதேவைக்கேப்ப
தண்ணீர்5கப்

வெண் பொங்கல் செய்முறை:

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து நன்கு கழிவிய பிறகு 5கப் தன்ணீர் மற்றும் தேவையான உப்பு தேர்த்து குக்கரில் 5 முத 6 விசில் விட்டு மசித்து (குழைத்து) கொள்ளவும். பிறகு ஒரு வானலில் சிறிதளவு எண்ணெய் உற்றி சூடான பிறகு சீரகத்தை பொறித்து எடுத்து கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் உற்றி மிளகு, முந்திரிபருப்பு மற்றும் தேனையான அளவு கருவேப்பிலை அகியவற்றை பொறித்து எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு மசித்து (குழைத்து) வைத்து இருக்கும் உணவில் சேர்க்கவும். சிறிதளவு நெய் தேர்த்து கிளறி விட்டால் வெண் பொங்கல் (ven pongal) தயார். இதனை சாம்பார்(sambar) அல்லது தேங்காய் சட்டினி உடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.