உடல் பருமனால் தற்போது அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், சாப்பிட்ட பிறகு உறங்குவதால் எந்த ஒரு உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதால் தான் உடல் பருமன் உண்டாகிறது. உடலை குறைக்க பலவித உடல் பயிற்சிகளை செய்து வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் உணவு பொருட்களில் சோம்பு அல்லது பெருஞ்சீரகம் (Fennel Seeds in Tamil) விதை சேர்த்து கொண்டால் உடல் எடை உரையும்.

Buy country chicken online in Yaathith Farms. Best quality nattu kozhi egg with 100% Organic.