தயிர் அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) பாலுடன் கடைவதன் மூலம் பெறப்படுவது தான் வெண்ணெய் (Avocado in Tamil). பசும்பாலிலிருந்து தான் பெறும்பாலும் வெண்ணெய் பெறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் வெள்ளாடு, செம்மறி ஆடு, காட்டெருமை மற்றும் எருமை ஆகியவற்றில் இருந்து வெண்ணெய் பெறப்படுகிறது. பொதுவாக பசும்பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெயை பல நாடுகளில் தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருகிறார்கள்.

வெண்ணெய் தயாரிக்கும் முறை:

நாம் வீட்டில் தினமும் பால் காய்ச்சும் பொழுது அதில் இருந்து வரும் ஆடையை பாத்திரத்தில் சேமித்து வைக்க கொள்ள வேண்டும். தொடர்ந்து 10 நாள் ஆடையை சேர்த்து (Freezer) சேமித்து வைக்க கொள்ள வேண்டும்.

Avocado in Tamil

நாம் வெண்ணெய் எடுக்க போகும் முந்தைய நாள் (Freezer) இருந்து வெளியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் எடுத்து வைத்த ஆடையை நன்றாக கொதிக்க வைத்து பாதி அளவு வந்தவுடன் அதில் தயிரை கலந்து 12 மணி நேரம் வைக்க வேண்டும்.

அந்த ஆடையை மோர் கடைவது போல் மிக்ஸியில் இரண்டு நிமிடம் அரைக்க வேண்டும்.

மிக்ஸியில் அரைத்ததை திறந்து பார்த்தால் வெண்ணெய் மட்டும் கெட்டியாக மேலே இருக்கும்.

கெட்டியாக இருக்கும் வெண்ணெயை ஐஸ் தண்னீரில் நன்றாக கழுவினாள் உருண்டையாக வெண்ணெய் உருண்டு வரும்.

இது தான் எலிமையாக வெண்ணெய் தயாரிக்கும் முறை. நெய் வேண்டும் என்று நினைத்தால் வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் தீயில் உருக்கினால் சுவையான நெய் கிடைக்கும்.

வெண்ணெய் நன்மைகள் – Avocado in Tamil:

குழந்தைகள் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தினமும் உணவில் தினமும் 5 முதல் 10 கிராம் வரை வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் மதிய உணவில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.

வெண்ணெயை அளவுக்கு அதிகமாக சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியத்தை கொடுத்துவிடும். வெண்ணெயில் கொழுப்புக்கள் ரத்தக் குழாய்களில் அடைத்து இதயம், மூளை, ரத்தக் குழாய் சார்ந்த நோய்கள் ஏற்படும்.

வெண்ணெய் பயன்கள்:

Yaathith Farms producing the large amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu. Nattu Kozhi Valarpu in pondicherry, tamilnadu & surrounding areas.