Chia Seeds in Tamil

பழம் மற்றும் காய்கறிகளில் மட்டும் தான் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் உள்ளது என்று அதை மட்டும் நாம் சாப்பிட்டு வருகிறோம். பழம் மற்றும் காய்கறி விதைகளில் இருக்கும் நன்மைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. பழம் மற்றும் காய்கறி விதைகளில் தான் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக சியா விதைகளில் (chia seeds in tamil) நிறைய சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. சியா விதையை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதில் உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.

சியா விதைகளில் இருக்கும் நன்மைகள்:

புரதம் 4.4 gm
கால்சியம் 17 mg
பொட்டாசியம் 44.8mg
சோடியம் 5.3mg
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 4915mg
ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் 1620mg
பாஸ்பரஸ் 265mg

சியா விதை முலம் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் முறை:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சியா விதைகளை (chia seeds) சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் என்று அமெரிக்கா வேளாண்மை ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மலச்சிக்கலை தடுத்து நன்றாக பசி எடுக்க தூண்டும்.

சியா விதை – புற்றுநோய் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்:

சியா விதைகளில் alpha-linoleic acid அமிலம் உள்ளதால் இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பயன்படுத்துவதால் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும். சியா விதை (Chia Seeds in Tamil) பெண்களின் மார்பக புற்றுநோய் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.

உடல் பருமனை பேக்க

உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க சியா விதை முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சியா விதையை 25 முதல் 38Gm அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவும் என்று பல ஆராய்ச்சிகள் சொல்கிறது. சியா விதைகள் சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். நோய் கிருமிகளை எதிர்த்து போராட வைக்கும்.

உடலை இளமையாக வைத்துக்கொள்ள:

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சியா விதைகளில் அதிகம் இருப்பதால் நாம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இருக்கும் வறட்சி நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும். நான் உடலை இளமையாகவும், கச்சிதமாக வைத்துக் கொள்ள சியா விதை உதவுகிறது.

Health Benefits of Chia Seeds

chia seeds supply a large quantity of vitamins with only a few energy. Chia seeds are tiny black seeds that develop natively in South America. They`re an critical meals for the Aztecs and Mayans again with inside the day. In fact, chia is the historical Mayan phrase for strength. In the beyond few years, they have got exploded in reputation and at the moment are ate up via way of means of fitness aware humans all around the world. A one ounce or 28 gram serving of chia seeds consists of eleven grams of fiber, 4 grams of protein, 9 grams of fat, 5 of which might be Omega-three fats, 18% of the RDA for calcium, 30% of the RDA for manganese and magnesium and nearly the identical for phosphorus as properly. They additionally include a first rate quantity of zinc, nutrition B3, potassium, nutrition B1 and nutrition B2.

chia seeds are excessive in high-satisfactory protein. By weight, chia seeds are approximately 14% protein, which could be very excessive as compared to different plants. This makes them an wonderful protein supply, in particular for individuals who consume very little animal products. They additionally include a very good stability of important amino acids, so our our bodies ought to have the ability to utilize the protein in them. Protein, of course, has all varieties of fitness blessings. It’s additionally the maximum weight reduction pleasant nutrient withinside the food plan via way of means of far.

chia seeds are excessive in lots of critical bone vitamins. These encompass calcium, phosphorus, magnesium, and protein. The calcium content material is in particular incredible, 18% of the advocated nutritional allowance in a unmarried ounce. Now, gram for gram, that is better than maximum dairy products. So, chia seeds can be taken into consideration an wonderful supply of calcium for individuals who do not consume dairy. Lastly, chia seeds are extraordinarily smooth to contain into your food plan.

chia seeds Images

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.