Agathi Keerai இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்த செடியாகும். இது ஒரு கீரை வகையாகும். அகத்திக்கீரையை சாப்பிடுவதான் மூலம் உடல்சூட்டை சமன்படுத்தி உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. காய்ச்சல் இருப்பவர்கள் Agathi Keerai சாப்பிட்டால் காய்ச்சல் குறைவும். இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

Agathi Keerai Medicinal Uses | அகத்திக்கீரை மருத்துவப் பயன்கள்

Agathi Keerai Images

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.