கடந்த காலங்களில் இரசாயனப் பொருட்கள் இல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் தயிர் (yogurt in tamil) தயாரித்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தார்கள். இதனால் உடலுக்கு எந்த தீங்கும் வந்ததில்லை. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான கோளாறுகளை சரி செய்து உதவுகிறது. மேலும் வீட்டில் தயாரிக்கும் தயிரில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.தற்போது கடைகளில் கிடைக்கும் தயிர்கள் பல வகை ரசாயனம் கலக்கப்படுகிறது.

நாம் வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்கும் தயிரின் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. அவற்றை நாம் விரிவாக பார்க்கலாம். முகத்தில் முகப்பரு உள்ளவர்கள் வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்கும் தயிரை முகத்தில் தடவி உலர வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகப்பரு குறைந்து சருமம் மென்மையாக இருக்கும்.

நாம் வீட்டில் இயற்கை முறையில் தயாரிக்கும் தயிரை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் செரிமான பிரச்சனைகளுக்கும், மலச்சிக்கலுக்கும் நீங்கி உடல் கட்டுகோப்பாக இருக்கும்.

வீட்டில் தயாரிக்கும் தயிரை சாப்பிடுவதால் நாம் எலும்புக்கு தேவையான அளவு வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் கிடைகிறது. நாம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை அதிகப்படுத்துகிறது. தயிரின் கிடைக்கும் புரதச்சத்து நாம் பசியை கட்டுபடுத்தும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தயிரை சாப்பிட்டு வந்தால் தசைகலும், எலும்புகலும் வலுவடையும்.

தினமும் ஒரு காப் தயிர் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து கிடைக்கும். சைவ உணவு வகைகள் சாப்பிடுபவர்கள் தயிர் சாப்பிடுவதால் இறைச்சிக்கு நிகரான புரதச்சத்து கிடைக்கிறது.

1 ஸ்பூன் கடலை மாவு சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை இவைகளை தயிரில் கலந்து முகத்தில் தடவி உலர்ந்த பிறகு முகம் கழுவி வந்தால் மென்மையாக இருக்கும்.

தினமும் நாம் உணவில் தயிர் சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தயிர் நாம் உடலில் நோய் கிருமிகளை அழித்து வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது. தயிரை தினமும் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் இருக்கும் வலி குறைய தயிர் உதவுகிறது.

பொண்கள் கூந்தல் மற்றும் கூந்தலின் அடிவேர்களில் தயிரை தடவி வந்தால் கூந்தலை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது.

தினமும் தயிர் (CURD) சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு (Blood Pressure) சீராக்க இருக்க உதவுகிறது. அதில் உள்ள பொட்டாசியம் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தற்போது உடல் பருமன் அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக பிரச்சனையாகியுள்ளது. தினமும் தயிர் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை முறையாக பராமரிக்க முடியும். தயிரில் (CURD) உள்ள பாக்டீரியாக்கள் செரிமான கோளாறை சரிசெய்வது கெட்ட கொழுப்புகள் கரைய உதவுகிறது.

Difference Between Curd and Yogurt

தயிர் (Curd) மற்றும் யோகார்ட் (Yogurt) பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றை பொறுத்தது இதன் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும்.

yogurt in tamil

உடல் பருமன் சிகிச்சை சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உடல் எடையை குறைக்க யோகர்ட் (Yogurt) உதவுகிறது. இதில் நிரைய வகை உள்ளது. அதில் மிகவும் பிரபலமானது கிரேக் யோகார்ட் (yogurt in tamil) தான். டயட்டீஷியர்கள் நிரைய பேர் கிரேக் யோகார்ட் தான் பரிந்துரையும் செய்கிறார்கள்.

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.