Flax Seeds in Tamil – ஆளி விதை (Aali Vithai) சக்தி நிறைந்த மருத்துவ குணம் கொண்ட விதையாகும். ஆளி விதையை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 120 செமீ உயரம் வரை நிமிர்ந்து நேராக வளரும்.

ஆளி விதை முதலில் எகிப்தில் நாட்டில் பயன்படுத்தி வந்ததாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆளி விதையை தற்போது இந்தியாவில் அதிகம் விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஆளி விதைகள் பயன்களை பார்க்கலாம் – Benefits of Flax Seeds in Tamil

விதைக்காகவும் சணல்காவும் (Jute) இந்தியாவில் வளர்க்கப்படுகிறது. ஆளி செடியின் பாகங்கள் நார், சாயம், மருந்துகள், மீன்வலை தயாரிக்க உதவுகிறது. பொது இடத்தில் அழகுக்கு வளர்க்கும் செடியாகவும் பயன்படுகிறது.

சீரான உடல் சூடு:

ஆளி விதை கெட்ட கொழுப்பை குறைத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கிறது. Flax Seeds ஆளி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு சிறிது அளவு நீருடன் சேர்த்து குடிக்க வேண்டும்.

இதய நோய், மூட்டு வலி, ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆளி விதை சிறந்த ஒரு மூலிகை மருந்தாகும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவத்துக்கு நிகரான உணவாக செல்லப்படுகிறது

Flax Seeds பெருங்குடல் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக நாம் உடலை பாதுகாக்க உதவுகிறது. வால்நட், மீன், மற்றும் ஆளி விதைகளை சேர்த்து சாப்பிட்டால் அதிக பலன் தரும்.

ஆளி விதையை பொடியாக்கி தண்ணிரில் ஊர வைத்து அந்த நீரை வடிகட்டி எடுத்து கண்ணில் ஒரு சொட்டு போட வேண்டும் அப்படி செய்தால் கண் எரிச்சலும், கண் சிகப்பும் நீங்கும். ஆளி விதையை தண்ணிரில் ஊர வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆளி விதையை Flax Seeds தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைவும். ஆளி விதையில் 20 % புரதச்சத்து உள்ளதால் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Flax Seeds Images:

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.