நிலக்கடலை (Groundnut) or வேர்க்கடலை or கச்சான் (peanut) அனைவரும் விருப்பி சாப்பிடும் ஒரு பருப்பு வகை தாவரம். நிலக்கடலை (Groundnut) தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் வேர்க்கடலை (peanut) அதிகம் உற்பத்தி செய்கின்றது.

நிலக்கடலை | வேர்க்கடலை பயன்கள் | Health Benefits of Peanut or Groundnut

நிலக்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீரக வைக்க உதவுகிறது இதன் மூலம் மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளது.

நிலக்கடலையை தினம் 30 கிராம் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்கும். பெண்களுக்கு எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்க நிலக்கடலை உதவுகிறது.

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் சத்து நிறைந்துள்ளது இது உடல் எடை அதிகமாகாமல் இருக்க உதவுகிறது. நிலக்கடலை இதய வால்வுகளை பலப்படுத்துகிறது அதனுடன் இதய நோய் வராமல் தடுக்கிறது.

நிலக்கடலையில் ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தம்மை இளமையையும் பராமரிக்க உதவுகிறது. நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்று செல்கிறார்கள். வேர்க்கடலையில் பாதாமைவிட நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகமாக்குகிறது. அதனால்தான் நிலக்கடலையை ஏழைகளின் முந்திரி என்று அழைப்பர்கள்.

Yaathith Farms producing the huge amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu.