பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (pm kisan samman nidhi) என்பது இந்தியாவின் மத்தியா அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டமாகும். PM Kisan Registration 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்து இருக்கும் சிறு குறு விவாசயிகள் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ 6000 நிதியுதவி மத்தியா அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

PM Kisan Registration

பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 PM Kisan Registration ஆம் ஆண்டு விவசாயிகள் நலன் கருதி மத்தியா அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். திட்டம் ஆரம்பித்து இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில்  கடந்த மே31, 2022 ஆம் தேதி பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த பணம் சிறு குறு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே மத்தியா அரசு நேரடியாக டெபாசிட் செய்கிறது.

பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் புதிதாக இணையும் (pm kisan beneficiary status) விவசாயிகளுக்கு ஆதார் எண், வங்கி கணக்கு எண், மொபைல் நம்பர், நில ஆவணங்கள் அனைத்தும் அவசியம் தேவை. விவசாயிகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் மத்தியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் தகுதியான விவசாயிகள் பலர் இந்த திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.

புதிதாக விண்ணப்பிக்கும் Pm Kisan Registration தகுதியுடைய விவசாயிகள்  pmkisan.gov.in என்ற இணையதளத்தில் “Former Corner” என்ற பிரிவின் கீழ் “New Farmer Registration” என்ற உட்பிரிவு இருக்கும். இதில் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் பூர்த்தி செய்ய விவரங்களை மாநில நோடல் அதிகாரி சரிபார்த்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வார்கள்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.