கடக்நாத் எனும் கருங்கோழி இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தை பூர்விகமாக கொண்டது. இதனை நாட்டுக்கருப்பு, காளிமாசி’ , கருஞ்சதை கோழி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோழியின் இறைச்சி (Kadaknath chicken meat) கருப்பாக இருக்கும் இதை உன்பதால் உடலில் நல்ல வீரியம் உண்டாகும் . கோழியின் தோல், கால் விரல்கள், பாதம் போன்றவை கருப்பு நிரத்தில் இருக்கும். ஆஸ்துமா, தலைவலி போன்றவற்றைக்கு சிறந்த மருந்தாக இந்த முட்டை பயன்படுகிறது.

அழிவும் தருவயில் இருந்த கடக்நாத் (Kadaknath Hen) கோழியை மத்தியப் பிரதேச அரசு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த கோழியை வளர்க்க நிதி உதவி பெறும் திட்டத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடக்நாத் கோழி பண்ணை (Kadaknath farming) கோழி வளர்க்கப்படுகிறது.

கடக்நாத் (kadaknath chicken) கோழியைச் சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சி, ஆஸ்துமா மற்றும் கல்லீரல் போன்ற பிரச்னைகள் தீரும் இதனை Black Chicken (கருங்கோழி) எனவும் அழைக்கப்படுகிறது.

Kadaknath Chicken Images

Kadaknath Chicken
Kadaknath farming

மற்ற கோழிகளில் 18 சதவீதம் புரதச் சத்துகள் உள்ளன கடக்நாத் கோழியில் 25 முதல் 27 சதவீதம் புரதச் சத்துகள் உள்ளது. இதில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளன கொழுப்பு சத்து மிக குறைவாக இருக்கும். கடக்நாத் கோழியை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதன் இறைச்சியின் விலை (Kadaknath chicken price) மற்ற கோழிகளை விட மிக அதிகம்.

கடக்நாத் கோழியின் முட்டைகள் (kadaknath eggs) கறுப்பு நிறத்தில் இருக்கும் என்று சிலர் செல்கின்றனர். நாட்டுக்கோழிகளின் முட்டை போலவே தான் இதும் இருக்கும் இதில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. கடக்நாத் கோழி வருடத்திற்கு 120 முதல் 130 முட்டைகள் மட்டுமே இடும் அதனால் மற்ற கோழி முட்டையை விட இதன் விலை பல மடங்கு அதிகம்.

Kadaknath Chick

kadaknath Chicken farms or black chicken that is placed in Villupuram district chook may be very scrumptious and precise for fitness greetings to the farm proprietor how you obtain this concept to begin a kadaknath farm? typically every body is going with regular chicken farm , however i determined to feature a few fitness advantages to my purchaser so I began out kadknath farm and it have a totally protein content material whilst evaluating to different chickens, it have 26% of protein content material and it have proved in studies as melanin incredibly secrete on this birds frame its skin, blood, flesh the entirety could be in black colour how its eggs could be and the yoke could be very yummy as soon as in case you attempted this you’ll by no means like another chickens eggs and ldl cholesterol content material may be very minimal on this chook, it have best 1.05% which is a superb ldl cholesterol that`s why this chook have an amazing fitness advantages its starting place is from Madhya Pradesh.

Kadaknath Chicken Benefits | கடக்நாத் கோழி பயன்கள்

கடக்நாத் கோழியை மத்தியபிரதேசத்தின் மலைவாழ் மக்கள் அண்களின் ஆண்மை வீரிய சக்திக்கு அற்புத அதிகரிக்க நல்ல உணவாக பயன்பட்டது. இந்த கோழி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கோளாறுகளை சரி செய்ய உதவியது.

கடக்நாத் கோழி இறைச்சியில் அதிக அளவு அமினோ அமிலங்களும் மக்களுக்கு தேவையான ஹார்மோன் சத்துக்களும் இதில் உள்ளது.

இந்தியாவில் மைசூரில் இருக்கும் உணவு ஆராய்ச்சிக் கழகம் கடக்நாத் கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகுந்த புத்துணர்ச்சி அளிக்கும் என்று சான்றிதழ் அளித்துள்ளனர். இந்தியா மட்டும் இன்றி பல நாடுகள் கடக்நாத் கோழியை மருத்துவத்திலும், உணவிலும் சேர்த்து சாப்பிட்டு நன்மையே அடைகிறார்கள்.

Yaathith Farms producing the huge amount of nattu kozhi meat & eggs in tamilnadu, pondicherry and surrounding areas with 100% organic.