மத்தி மீனை, Sardine or pilchards என்றும் கூறுவர்கள். இந்திய கடற்பகுதியில் காணப்படும் ஒருவகை மீன் தான் இந்த மத்தி மீன் (Mathi Fish). தென்மாவட்டமான கேரளா, கர்நாடகா, ஆந்திர மக்கள் மத்தி மீனை விரும்பி உண்பார்கள். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் தான் மத்தி மீன் காணப்படும். மத்தி மீன் தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.

மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ புரதச்சத்து மிகவும் முக்கியாம். அதிலும் மீன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவு. இவற்றில் மிக அதிக புரதச்சத்து நிரைந்தது மத்தி மீன். மத்தி மீன் (mathi fish in tamil) பற்றி தமிழில் விரிவாக பார்க்கலாம்.

அனைத்து வீடுகளிலும் ஞாயிறு கிழமை அசைவ உணவு சமைத்து சாப்பிடுபவர்கள். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் விலை குறைந்த சத்து நிறைந்த மத்தி மீன்னை வங்கி சமைப்பார்கள். இதன் விலையும் குறைவு தான். சில ஆண்டுகளுக்கு முன் 20 ரூபாய் இருந்து மத்தி மீன் (Mathi Meen) கிடைத்தாது.

இறைச்சியை விட சுவை மிகுந்தது மத்தி மீன் – Mathi Fish நன்மைகள்:

மத்தி மீன் பயன்கள் | Mathi Fish Health Benefits

விலை குறைவு என்றாலும் சத்து நிறைந்தது தான் மத்தி மீன். இதை உண்பதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும். வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நீரிழிவு நோய் (diabetes) நோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள உதவும்.

மத்தி மீன் (Mathi Meen) சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கால்சியம் சத்து நாம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் நன்கு உதவுகிறது.

மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 நாம் உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் (Homocysteine) அளவை கட்டுபடுத்தி இதய பதிப்பில் இருந்து நம்மை காப்பற்றி இதயம் பலப்பட உதவும்.

மத்தி மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால் அதை நாம் உணவில் சேந்த்து சாப்பிட்டு வந்தால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

மத்தி மீனின் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்திமீனை (Mathi Meen) உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் டயட்டில் உள்ளவர்கள் வாரம் இருமுறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால் நாம் உடலை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

Sardine fish – Mathi, Veloori, hallai – we human beings typically determine to shop for fish, primarily based totally on money. Compare to different fishes, this sardine fish could be very reasonably-priced. Its very reasonably-priced Useful for eyes, hearts, diabetics, bone strength , boom immunity , to boom proteins ,to boom nutrients an required ldl cholesterol Its shielding us from coronary heart disease. It is include diet B12. B12 diet controls homocysteine degree. Gives OMEGA3. Heart connect would possibly arise due to excessive BP an Blood clot. what we want to save you us from Hear assault? B12 diet. Yes it consists of Its stopping us from Heart assault B12 diet controls homocysteine degree. if homocysteine degree increases, not directly saying, you’ve got got much less B12 Vitamin and your coronary heart will now no longer be wholesome Contains OMEGA3 Even baby can also devour this fish It additionally controls sugar degree via way of means of growing insulin Rich calcium on this fish, is strengthening bone and supply desirable sight to our eyes Add this fish in your everyday diet.

Mathi Meen Images

Yaathith Farms producing the large amount of Nattu kozhi muttai & meat in pondicherry & Tamilnadu. Nattu Kozhi Valarpu in pondicherry, tamilnadu & surrounding areas.