nattu kozhi muttai

நாம் சாப்பிடும் முட்டையில் எது நல்லது முட்டை என்று அதன் மஞ்சள் கருவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அது நாட்டுகோழி முட்டைய அல்லது பிராய்லர் கோழி முட்டைய என்று. முட்டை நல்லது என்று சிறு வயதிலிருந்தே நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் அதிலும் ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்க ஆரம்பித்துவிட்டனார். ஏனென்றால் பிராய்லர் கோழிகளை ஸ்டீராய்டு ஊசி போட்டு கோழிளை வளர்க்கின்ரனர். அதிலிருந்து முட்டைகளைப் பெற செய்து மிகப்பெரிய வணிகமாகிவிட்டன.

நாட்டுகோழி முட்டை (nattu kozhi muttai) தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவதால் உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள முடியும். விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் தினமும் முட்டை சாப்பிடுவதால் நீண்ட நேரம் உழைக்கும் சக்திகிடைக்கிறது.

நாட்டு கோழி முட்டையில் Country Chicken egg புரதச்சத்து அதிகமுள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு கண்களில் கண்பார்வை குறைபாடுகளும் ஏற்படாமல் காக்கிறது. நாட்டு கோழி முட்டையில் எலும்புகளை வலிமையாகும் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் உறுதியாகும்.

உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம். நாட்டு கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டுவதல் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்து கொள்ளமுடியும்.

அதைபோல் நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் நாட்டு கோழி (nattu koli) முட்டை சாப்பிடுவதால் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சியை போக்கும். உடலுறவு சார்ந்த பிரச்சனைகளை நீங்கும். மலட்டு தன்மை நீக்கி ஆரோக்கியமாக குழந்தை பெற உதவும்.

உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அடிக்கடி எதையாவது சாப்பிடுவதால். நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால், இந்த பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேகத்தை கட்டுப்படுத்தும். நாட்டு கோழி (nattu kozhi) முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும் அதே நேரத்தில் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள் தினமும் நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால் நரம்புகளை முருகேற்றி நரம்பு தளர்ச்சி நீங்க உதவுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நாட்டு கோழி முட்டை சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவும். முட்டையில் புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

Yaathith Farms producing the Large amount of nattu kozhi meat & eggs in Pondicherry and surrounding areas with 100% organic. Call @ 8056693629.