Mix in cumin powder, curd and darkish ingesting indigestion and fueloline production. Under the handle (b) through including a spoon with gooseberry leaves, Nigella sativa, upload a bit milk and grind it with a cup of milk and blend in 1/2 of an hour after breakfast and night drink will come after jaundice. Nigella sativa, take a teaspoon of powder jumbled in warm water a small quantity of honey and drink collectively due to kidney stones, and gallstones. You can devour it morning and night stints. Mucus, persistent cough and bronchial allergies are persecuted through one teaspoon honey and cumin powder darkish 1/2 of of a teaspoon floor garlic blended with reeds. It is shaped withinside the lungs to take away mucus. It can also additionally damage the frame in fats due to the fact you’ve got got awful ldl cholesterol decreases Those with most cancers one teaspoon Nigella sativa jumbled in morning morning and night to offer warm water and drink. Hot water blended with honey may be eaten instead. Some girls menstrual disorders. In the ones days, belly weight, problem in micturition. It is used as a medication for Nigella sativa. Leave it to fry barely explosive powder placed intervals date finished ten days from taking a teaspoon of honey or jaggery and blend stints every day to devour. This tendency to menstrual problems. Decreased urine thoroughly heavy stomach. Remove the dust from the liner of the uterus after delivery , the toddler obtained from 0.33 day, one teaspoon Nigella sativa blended with jaggery powder spherical to do morning and night for 5 days must preserve to devour. The critical factor pregnant moms the ones from low BLOOD strain do now no longer use Nigella sativa

கருஞ்சீரகம் (karunjeeragam) Cumin Seeds in Tamil பல மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் ஒண்று. கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவில் வளரக்கூடிய செடியகும்.இதனை ஆங்கிலத்தில் ”Black cumin seeds” மற்றும் ”Small Fennel” என்றும் அழைக்கப்படுகிறது.

யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் (Black Seed Oil) பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் அரேபியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இறப்பை நோய் தவிர மற்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்தக்கூடியது இந்த கருஞ்சீரகம்.

தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகம் (Black Jeera) விதையில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளை வளர செய்யும். மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மிக அதிகமாக சீரகம் பயன்படுத்தினால் அது நாம் உடல் நலத்தை கெடுத்துவிடும். உடலில் ஆபத்து உண்டாகும்.

Karunjeeragam Benefits & Uses/ கருஞ்சீரகம் நன்மைகள்

கருஞ்சீரகம் Cumin Seeds in Tamil உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்தும் சத்தி இந்த கருஞ்சீரகத்துக்கு உள்ளது. முக்கியமாக கணையப் புற்றுநோயில் இருந்து மக்களை பாதுகாக்கிறது.

கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு நீங்கும். சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்களும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை நன்கு ஆரவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.

சளி இருமலால் உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை அரைத்த பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் இருமலால் குணமாகும் அத்துடன் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். நாம் குளிக்கும் போது கருஞ்சீரக தூள் சேர்த்தால் சொரியாசிஸ், புண்கள், தழும்புகள் நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

Yaathith Farms producing the Large amount of nattu kozhi meat & eggs in Pondicherry and surrounding areas with 100% organic. Call @ 8056693629.

Karunjeeragam Images